பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity). இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருந்தாக வேண்டும்.
ஆனால்...
மனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக அனைத்தையும் கண்டபடி அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என இன்னும் பல தொடரும் ஆபத்துகள்...
இனியும் நாம் விழித்து கொள்ளவில்லை என்றால் வாழும் போதே நரகத்தை அனுபவிப்பதை விட வேறு வழி இல்லை... — with Sivasankar Mani.
Thanks மரம் ( Tree ) Facebook
No comments:
Post a Comment